உதகை நகரில் சுற்றி திரிந்த 16 நாய்கள் நகராட்சி பணியாளர்கள் பிடித்து சென்றதால் பொதுமக்கள் மகிழ்ச்சி, உதகை நகர நகர பகுதியில் ஏராளமான இடங்களில் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்படைவதாக புகார்கள் வந்தது."
இதை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் உத்தரவின்படி.சுகாதார அலுவலவர் மருத்துவர் ஸ்ரீதர் அறிவுரை படி நகராட்சி அலுவலர்கள் இன்று உதகை நகரில் நொண்டிமேடு,எச்.எம்.டி சாலை, ரோஜாபூங்கா, பி.எஸ்.மருத்துவமனை பகுதி, லவ்டேல்சந்திப்பு உள்ளட்ட பகுதிகளில் சுற்றி திரிந்த 16 நாய்களை வலை வீசி பிடித்தனர் நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக