திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர பகுதிகளில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நான்காவது வார்டு பகுதியில் உள்ள கோவிலூர் ரோடு, பிள்ளையார் கோவில் தெரு, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தார் சாலை அமைக்கும் பணியினை 4வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கௌரி ஐயப்பன் கோவில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக