திருப்பூர் ரயில் நிலையம் முன்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அவர்களின் ஆணைப்படி கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரி திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் சண்முகம் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர் காமராஜ் வரவேற்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக தாராபுரம் நகர செயலாளர் ஜவகர் ஏற்பாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் இக்கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் வெ.தண்டபாணி தொகுதி செயலாளர் ராஜேந்திரன், தாராபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், தாராபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மனோகர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அம்மன்பாலு, நகர துணை செயலாளர் பூபதி, நகர அம்மா பேரவை செயலாளர் மகேஸ்வரன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஜாபர்சாதிக், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சைய்த்இப்ராஹீம், மகளிர் அணி செயலாளர் தனலட்சுமி, நகர பொருளாளர் நகேஸ்வரன், பாஸ்ட்நீயூஸ் ரஜப்பா, பேரூர் செயலாளர் சீரை செல்வம், மாவட்ட பிரதிநிதி முனுசாமி, இலக்கிய அணி செயலாளர் தண்டாயுதபாணி, மாவட்ட மாணவரணி செயலாளர் சுஜித் குமார், நகர இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அட்லி ரமேஷ், நகர இளைஞர் அணி செயலாளர் செந்தில், வார்டு செயலாளர் கத்திசுரேஷ், முருகேசன், சித்திக், நகர சிறுபான்மைபிரிவு செயலாளர் பாவா மைதீன், நகர சிறுபான்மை பிரிவு துணை தலைவர் முகமது அலி ஜின்னா, ஜிவா செல்வம், மாவட்ட பிரதிநிதி கவிதா, கோட்டை குமார், ஜாகிர் உசேன், மகளிர் அணி செயலாளர் தனலட்சுமி, தாஜ்நிஷா, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட தலைவர் முகம்மது யாஸீன், மாவட்ட இளைஞர்அணி தலைவர் ஜமால், அலங்கியம் சரவணன், அஷ்ரப், நகர,வார்டு மகளிர் அணி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் காஜா மொய்தீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக