திருப்பத்தூர் அடுத்த கந்திலியில் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் பெருமாளுக்கு ஆடி 18 திருவிழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

திருப்பத்தூர் அடுத்த கந்திலியில் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் பெருமாளுக்கு ஆடி 18 திருவிழா

கந்திலி ஒன்றியம் கந்திலி  மலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் பெருமானுக்கு இன்று ஆடி 18 முன்னிட்டு கந்திலி சின்னூர் மலையில் அமைந்துள்ள முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் நையாண்டி மேளத்துடன் சுவாமி ஊர்வலம், கரிகோல் ஊர்வலம்  மற்றும் மாலை நாட்டியாலயா நடைபெறும். இரவு 
வான வேடிக்கை நடைபெறும், இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி கே ராஜா எம்எல்ஏ மாநில வன்னியர் சங்க செயலாளர் அவர்கள் மற்றும் கந்திலி மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் அசோக்குமார், வடக்கு ஒன்றிய தலைவர்மாதப்பன், மாவட்டத் துணைத் தலைவர் பெரியசாமி,மேகநாதன் மற்றும் சிவா, மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad