காரைக்குடி ரோட்டரி சங்கம் சார்பாக சத்குரு ஞானானந்த மஹாலில் நடைபெற்ற இளைஞர் திருவிழா - 2023. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

காரைக்குடி ரோட்டரி சங்கம் சார்பாக சத்குரு ஞானானந்த மஹாலில் நடைபெற்ற இளைஞர் திருவிழா - 2023.

காரைக்குடி ரோட்டரி சங்கம் சார்பாக சத்குரு ஞானானந்த மஹாலில் நடைபெற்ற இளைஞர் திருவிழா - 2023 நிகழ்ச்சியில் அடுப்பில்லா சமையல், மௌன நாடகம், சிகை அலங்காரம், முக ஓவியம், நடனம் மற்றும் ஆர்ட் ப்ரம் வேஸ்ட் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. அனைத்துப் போட்டிகளிலும் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் சார்பாக பல்வேறு மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றனர். 


அடுப்பில்லா சமையல் போட்டியில் முதுகலை தாவரவியல் இரண்டாம் ஆண்டு மாணவிகள் அனிதா தேவி, உமா மகேஷ்வரி, சிவசங்கரி ஆகியோர் முதல் பரிசும், மௌன நாடகப் போட்டியில் இளங்கலை கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு மாணவிகள் லாவண்யா, ரதிமலர், தர்ஷினி, வைஷ்ணவி, முத்தழகு, ரஞ்சனி ஆகியோர் முதல் பரிசும் பெற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad