திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 21 வது வார்டில் புதிய மழைநீர் வடிகால் மற்றும் சிமெண்ட் சாலை ரூ.34.50 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி.கயல்விழி செல்வராஜ், நகர மன்ற தலைவர் பொறியாளர் பாப்புகண்ணன், நகர செயலாளர் பொறியாளர் முருகானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், நகர மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன், உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் 16 வது வார்டு பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Post Top Ad
வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023
Home
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி 21 வது வார்டில் புதிய மழை நீர் வடிகால் மற்றும் சிமெண்ட் சாலை 34.50 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி 21 வது வார்டில் புதிய மழை நீர் வடிகால் மற்றும் சிமெண்ட் சாலை 34.50 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக