நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக உதகையில் தனியார் நிறுவனம் சார்பில் மாபெரும் கடல் வாழ் உயிரின உணவு திருவிழா, நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக உதகையில் தனியார் நிறுவனம் சார்பில் மாபெரும் கடல் வாழ் உயிரின உணவு திருவிழா நடைபெற உள்ளது.
எதிர்வரும் 6,7 தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் இந்த உணவு திருவிழாவில் 30க்கும் மேற்பட்ட மீன் வகைகள் நண்டு இறால் போன்ற உணவு வகைகள் இடம்பெற உள்ளன, இது உணவு பிரியர்களுக்கான ஒரு திருவிழாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
பிற்பகல்12 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த உணவு திருவிழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த திருவிழாவானது சேரிங்கிராஸ் தேவாங்கர் திருமண மண்டபம் அருகே உள்ள மகளிர் திட்ட வணிகவளாகத்தில் நடைபெற உள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக