திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் 60 ரூபாய்க்கு தக்காளி மக்கள் ஆர்வம் காட்டி வாங்கிச் சென்றனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் 60 ரூபாய்க்கு தக்காளி மக்கள் ஆர்வம் காட்டி வாங்கிச் சென்றனர்.

 திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் A.S.D. தக்காளி கமிஷன் மண்டியில் ஒரு கிலோ தக்காளி அறுபது ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது இன்று ஒரு நாள் மட்டும் என்பதால் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கடையின் உரிமையாளர் கேட்டுக்கொண்டார்.

இதனால் இன்று காலை முதலே பொதுமக்கள் வரிசையாக நின்று ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர் மேலும் 60 ரூபாய்க்கு தக்காளி இதே போல் தினமும் கிடைத்தால் மக்களுக்கு பயனாக இருக்கும் என்று சாமானியர்களின் கருத்தாகும்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர்பீர் மைதீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad