திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் மணிப்பூர் மக்களின் அமைதி நிலவ வேண்டி கவனயீர்ப்பு போராட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் மணிப்பூர் மக்களின் அமைதி நிலவ வேண்டி கவனயீர்ப்பு போராட்டம்.

மணிப்பூர் மக்களின் அமைதி வேண்டி திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அந்தோணியார் தெரு மற்றும் ஏ.பி நகர் பொதுமக்கள் அந்தோணியார் கோவில் முன்பாக கவன ஈர்ப்பு கூட்டம்  நேற்று  ஞாயிற்றுக் கிழமை மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது.


இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் மற்றும் வழக்கறிஞர் செபாஸ்டியன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார் அமைதியான முறையில் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து கொண்டனர். 


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad