திண்டுக்கல் அருகே அபாயகரமான பள்ளம் உயிரை பணயம் வைத்து தினமும் படிக்கச் செல்லும் மழலைகள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

திண்டுக்கல் அருகே அபாயகரமான பள்ளம் உயிரை பணயம் வைத்து தினமும் படிக்கச் செல்லும் மழலைகள்.

திண்டுக்கல் 26வது வார்டு மக்கான் தெருவுக்கு உட்பட்ட காந்திஜி பள்ளி அமைந்துள்ளது இந்தப் பள்ளியில் பயிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் தினமும் காலையும் மாலையும் இந்த பாலத்தை கடந்து செல்கின்றனர் குழந்தைகளை பைக்கில் கூட்டி வரும் பெற்றோர்கள் இப்பாலத்தை கடக்க சிரமப்பட்டு சில நேரம் கால் இடறி பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர் இது ஒரு வாடிக்கையாக உள்ளது மேலும் மழைக் காலங்களில் பள்ளத்தில் நீர் நிரம்பி விட்டால் பாலமும் பள்ளமும் ஒரே போன்று காட்சியளிக்கும் மேலும் இப்பகுதிக்கு புதிதாக வரக்கூடிய வாகன ஓட்டிகள் பாலம் எது பள்ளம்  எது என்றுதெரியாமல் பைக்கோடு பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர் மேலும் உயிர்பலி ஏதும் ஏற்படுவதற்குள் சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் துரித முறையில் நடவடிக்கை எடுத்து தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை. 


- தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad