கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரோட்டரி ப்ரைம் சங்கம் இனாலி பவுண்டேஷன் ரோட்டரி பூனே பவுண்டேஷன் ஆகியவை இணைந்து நடத்தும் இயந்திர செயற்கை கை பொருத்தும் முகாம் வரும் செப்டம்பர்ம் மாதம் 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையம் மற்றும் கோவையிலும் நடைபெற உள்ளது முழங்கைக்கு கீழே கைகளை இழந்தவர்கள் இந்த முகாமை பயன்படுத்தி இலவச கைகளை பொருத்தி கொள்ளலாம் பதிவு செய்யும் முறை கைகளின் புகைப்படம் ஆதார் அட்டை விலாசம் கைபேசி எண் இந்த ஆதாரங்களை கீழ்காணும் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பி பதிவு செய்யவும் 8667284369, 9361621114, 9488906299.
- தமிழக குரல் செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக