திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த காக்கங்கரை பேருந்து நிறுத்தத்தில் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள பேரிகேடர் இதனால் எந்த பயனும் இல்லாமல் மற்றும் விபத்துக்கள் நடந்து கொண்டே இருக்கிறது, வாகன ஓட்டிகளுக்கு இது எதற்காக அமைக்கப்பட்டது என்றும் தெரியாத காரணமும் அல்லது இதன் விழிப்புணர் இல்லாத காரணத்தினால் இவ்வாறு விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இதனைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் இதனை கண்டு கொள்வரா கந்திலி காவல் நிலைய ஆய்வாளர்?
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக