குழந்தைகள் பசியின்றிக் கல்வி பயில்வதை உறுதி செய்யும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பான திட்டங்களில் ஒன்றான முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழ்நாடு முழுவதும் இன்று விரிவாக்கம் செய்யப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் படித்த நாகபட்டினம் மாவட்டம் திருக்குவளை பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்று கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயம் அரசு தொடக்கப்பள்ளியில் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களுடன் மேயர் ரெ. மகேஷ் அவர்கள் தொடங்கி வைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக