திருப்பூர் வீரபாண்டி காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

திருப்பூர் வீரபாண்டி காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றார்.


திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு அவர்களின் உத்தரவின் பேரில் திருப்பூர் மாநகரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி வீரபாண்டி காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ஆனந்த் திருப்பூர் மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவுக்கு மாற்றப்பட்டார் விருதுநகர் மாவட்டம் சூலக்கரை காவல் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் விநாயகம் வீரபாண்டி காவல் நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.


- மாவட்டசெய்தியாளர் அ.காஜாமைதீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad