திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் ராந்தம் அரசினர் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் 99 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி   மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கினார். 


இவ்விழாவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றியக் குழு பெருந்தலைவர் ராஜி, வெம்பாக்கம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் தினகரன், ஒன்றிய குழு உறுப்பினர் குணாநிதி, பள்ளி தலைமை ஆசிரியர் துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



- செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை

# end 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad