இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.வளர்மதி, இ.ஆ.ப., காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.7.43 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமையல் கூடத்திணை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வினில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மொஹமது சைபுதீன், திரு.வெங்கடேசன், உதவிப் பொறியாளர் ஏகநாதன், ஊராட்சி மன்றத் தலைவர் லோகநாயகி மற்றும் பலர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக