நீலகிரி தேவாலா பகுதியில் தங்க படிமங்கள் எடுக்கவும், வனவிலங்குகள் வேட்டையாடவும் நள்ளிரவில் சென்ற. ஜெயச்சந்திரன் (44), பரமேஸ்வரன் (43) யோகேந்திரன்( 40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வெடி மருந்து பொருட்கள், டார்ச் லைட்டுகள், செல்போன்களை வனத்துறையினர் பறிமுதல் செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்."
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக