திருப்பத்தூர் மாவட்டம் நத்தம் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட பார்வை இழப்பு சங்கம் திருப்பத்தூர் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது, சுமார் 200க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு தங்கள் பார்வை திறன் குறைபாடுகளை கண்டறிந்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி அதற்கான தகுந்த சிகிச்சை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர், இதில் நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் சிறப்பாக கலந்து கொண்டார்,
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக