செங்கத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் மற்றும் பேரணி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

செங்கத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் மற்றும் பேரணி.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்ட மன்ற தொகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் குடியிருக்கும் சிறுபான்மை மக்களுக்கு வீட்டு மனை பட்டா மற்றும் வீடு வழங்க கோரி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் செங்கம் மில்லத்நகர் பகுதியில் இருந்து செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது . இப்போராட்டத்தில் சிபிஐ ,  சிபிஎம்  கட்சியினர் மற்றும் சிறுபான்மையின மக்கள் பலர் கலந்து கொண்டனர்.


- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad