இராணிப்பேட்டை மாவட்டத்தில் சமூக நீதி மற்றும் மனித நல்லிணக்க விழிப்புணர் நிகழ்ச்சி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

இராணிப்பேட்டை மாவட்டத்தில் சமூக நீதி மற்றும் மனித நல்லிணக்க விழிப்புணர் நிகழ்ச்சி.

இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் உத்தரவின் படி காவல் ஆய்வாளர் ராஜா குமார் மற்றும் உதவி ஆய்வாளர் (SJ&HR) சிவகுமார் தலைமையில் சமூக நீதி மற்றும் மனித நல்லிணக்க விழிப்புணர்வு முகாம் ஆற்காடு நகர காவல் எல்லைக்குட்பட்ட மாசாப்பேட்டை, நெமிலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ்வெண்பாக்கம் கிராமம் மற்றும் அரக்கோணம் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோகனூர் கிராமம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad