ஆறுமுகனார் தெரு பகுதியில் உள்ள திருப்பத்தூர் பனிமலையில் பணியாளர்கள் குளிர்சாதன ஓய்வு அறையை திறந்து வைக்கும் விழா நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

ஆறுமுகனார் தெரு பகுதியில் உள்ள திருப்பத்தூர் பனிமலையில் பணியாளர்கள் குளிர்சாதன ஓய்வு அறையை திறந்து வைக்கும் விழா நடைபெற்றது.

ஆறுமுகனார் தெரு பகுதியில் உள்ள திருப்பத்தூர் பனிமலையில் பணியாளர்கள் குளிர்சாதன ஓய்வு அறையை திறந்து வைக்கும் விழா நடைபெற்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக வேலூர் மண்டலம் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆறுமுகனார் தெரு பகுதியில் உள்ள திருப்பத்தூர் பனிமலையில் பணியாளர்களுக்கு குளிர்சாதன ஓய்வறையை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி திறந்து வைத்தார்.

 

திமுக திருப்பத்தூர்  நகர செயலாளர் ராஜேந்திரன், வேலூர் மண்டல மேலாளர் கணபதி, டி.எம்.சி. பொண்பாண்டியன், ஈஸ்வர்பாண்டியன், தொழிற்சங்க பொதுசெயலாளர் ரமேஷ்,  மு.பொ. செயலாளர் தேவராஜ் மற்றும் பணிமனை செயலாளர்கள் ஊழியர்கள் என திரளாக கலந்துக்கொண்டனர், மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad