திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் பிள்ளைகளிடம் தனது இறுதி காலத்தை கழிக்க வேண்டும் என மூதாட்டி கலக்கரிடம் மனு, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்னமூக்கனூர் பகுதியைச் சேர்ந்த ராமன், மனைவி ராணி இவருக்கு பாரதி மற்றும் ராஜ்குமார் என இரு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவர் உயிரிழந்த நிலையில் ராணி தனது தாழம்பூ நகரில் உள்ள இளைய மகன் ராஜ்குமார் வீட்டில் வசித்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து பாச்சல் கிராமத்தில் உள்ள ராணியின் சகோதரரான ராஜா என்பவரது வீட்டில் ராஜ்குமார் தனது தாயாரை கவனித்துக் கொள்ள முடியாது என விட்டு சென்றுள்ளார்.
அதன் காரணமாக இன்று திருப்பதி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணி நடைபெற்ற மக்கள் கோயில் திறப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் பாண்டியன் தனது இறுதி காலத்தை தனது மகன்களுடன் கழிக்க வேண்டும் எனவே தன்னை பாச்சல் கிராமத்தில் இருந்து மகன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல மகனிடம் அறிவுறுத்த வேண்டுமென அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக