நீலகிரி மாவட்ட திமுக நெசவாளர் அணி புதிய நிர்வாகிகள் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

நீலகிரி மாவட்ட திமுக நெசவாளர் அணி புதிய நிர்வாகிகள் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.


நீலகிரி மாவட்ட திமுக நெசவாளர் அணி புதிய நிர்வாகிகள் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.

நீலகிரி மாவட்ட திமுக நெசவாளர் அணிக்கு புதிய நிர்வாகிகள் தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தலைவராக முத்துசாமி, துணை தலைவராக ஈஸ்வரன், மாவட்ட அமைப்பாளராக எல்கில் ரவி, துணை அமைப்பாளர்களாக தியாகராஜன், பௌ்ளன், பிரபுதாஸ், மகேந்திரன், ராஜசேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இவர்கள் 3.8.2023 மாவட்ட திமுக அலுவலகமான உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.


மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம் ராஜா, குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், பந்தலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுஜேஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, பில்லன் தொரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நிகழ்சியில் அமைப்பாளர்கள் காந்தல் ரவி, ராஜா, அன்வர் அப்துல்லா, விவேகானந்தன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நாகராஜ், பத்மநாபன், உதகை நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், ரகுபதி, விஷ்னு, கஜேந்திரன், குன்னூர் நகரமன்ற உறுப்பினர்கள் ஜாகீர் உசேன், மணிகண்டன், மன்சூர், அப்துல் காதர், பந்தலூர் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர்கள் ஞானசேகர், சுபாசினி, பொருளாளர் ராபி, மகளிர் அணி நிர்வாகிகள் மைமூனா, ஜெயந்தி உட்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad