வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர மத்தியில் உள்ள கௌண்டன்ய ஆற்று படுக்கையில் தார்சாலை, நடைபாதை அடிக்கல் நாட்டு விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர மத்தியில் உள்ள கௌண்டன்ய ஆற்று படுக்கையில் தார்சாலை, நடைபாதை அடிக்கல் நாட்டு விழா

குடியாத்தம் நகர மத்தியில் உள்ள
கௌண்டன்ய ஆற்று படுக்கையில்
தார்சாலை, நடைபாதை அடிக்கல் நாட்டு விழா



 வேலூர் மாவட்டம் குடியாத்தம்  கெளணடன்ய ஆற்று படுக்கையில் தார் சாலை மற்றும் நடைபாதை குடியாத்தம்  கெங்கையம்மன் கோயில் அருகில் நீர்போக்கியுடன் கூடிய தரைபாலம் 
ஆகிய பணிகளுக்கு ரூ . 47-50 கோடியில் நிதியினை பெற்று,
அத்திட்டத்தனை தொடக்கி வைத்த 
நீர்வளத்துறை அமைச்சர்
துரைமுருகன் அவர்கள் 
 தொடக்கி வைத்தார்.



பல ஆண்டுகளுக்கு மேலாக குடியாத்தத்தில் தரை பாலும் மிகவும் போக்குவரத்து நெரிசலை உண்டாக்கி இருந்த நிலையில் இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது அப்பகுதி பொதுமக்களிலும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். உடன் மாவட்டக் கழகச் செயலாளர் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர்
ஏ பி நந்தகுமார் எம்எல்ஏ வேலூர் மாவட்ட ஆட்சியாளர் குமரவேல் பாண்டியன் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலுவிஜயன்
குடியாத்தம் நகர மன்ற தலைவர் நகரக் கழகச் செயலாளர் எஸ். சௌந்தராஜன் வேலூர் மாவட்ட ஒன்றிய பெருந்தலைவர் மு.பாபு அவர்கள் ஒன்றிய பெருந்தலைவர் ஒன்றிய கழகச் செயலாளர் என்.இ.சத்யானந்தம் அரசு அதிகாரிகள் நகர் மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அதிகாரிகள்
மாவட்ட நிர்வாகிகள்/நகர நிர்வாகிகள்/ஒன்றிய நிர்வாகிகள்/அணி அமைப்பாளர்கள்/துணை அமைப்பாளர்கள்/மகளிர் அணியினர் 
கிளைக் கழகச் செயலாளர்கள்/கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad