காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு.

காவலர் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகையை முயற்சி வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் காவலர் குடும்பத்தைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ 25,000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு முதல் தொகையை வழங்கப்பட்டு வந்தது தற்போது எண்ணூர் மாணவர்களுக்கு ரூ 30000 ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது 10, +2, தேர்வில் முதல் 10 இடங்களை பெரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ 56,58 லட்சமாக உயர்த்தி தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.


தமிழக குரல் செய்திகளுக்காக கோவை செய்தியாளர் ஏழுமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad