தமிழக அரசால் காலை உணவு வழங்க முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டதுடன் திருக்குவளை பள்ளியில் திட்டத்தை துவங்கி வைக்கும் வேளையில் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படுவதால் கன்னேரிமுக்கு பள்ளியில் காலை உணவு திட்டத்தை கூடுதல் ஆட்சியர் திரு. செல்வகுமார் அவர்கள் தலைமை ஆசிரியர் திரு. வசந்தகுமார் அவர்கள் கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி 4வது வார்டு உறுப்பினர் மற்றும் பேரூராட்சி துணைத்தலைவருமான உமாநாத் போஜன் 3வது வார்டு உறுப்பினர் திருமதி. மோனிஷா கன்னேரிமுக்கு தி.மு.க. கிளைச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்து மாணவ மாணவிகளுக்கு உணவு பரிமாறினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக