கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கேத்துநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. ஊத்தங்கரை ஒன்றிய சேர்மன் உஷாராணி குமரேசன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்துணவு சாந்தா முன்னிலை வகித்தார்.
ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் சிவப்பிரகாசம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ ராஜேஸ்வரி ஒன்றிய செயலாளர் குமரேசன் மாவட்ட துணைச் செயலாளர் சந்திரன் முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி திமுக நிர்வாகிகள் சத்தியநாராயண மூர்த்தி, கற்பூரசுந்தரபாண்டியன் மோகன் குமார் லயோலா ராஜசேகர் மூன்றாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன் தினகரன் அழகேசன் கிராம நிர்வாக அலுவலர் கவியரசிபள்ளி தலைமை ஆசிரியர் கெவரம்மாள் ஆசிரியர்கள் புஷ்பா லதா நிர்மலா ஜெயசீலி ஷர்மிளா ராம ஆண்டவர் பவித்ரா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக