திருப்பூர் மாநகராட்சி சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவி முகாம் மேயர் தினேஷ்குமார் துவக்கிவைத்தார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

திருப்பூர் மாநகராட்சி சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவி முகாம் மேயர் தினேஷ்குமார் துவக்கிவைத்தார்.


திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாடு திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் முகாம் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி. கிரியப்பனவர் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகள் கடன் பெற விண்ணப்பங்களை திருப்பூர் மாநகராட்சி மேயர் என். தினேஷ்குமார் வழங்கி துவக்கி வைத்தார்.


உடன் துணை மேயர் ரா. பாலசுப்ரமணியம், 1 வது மண்டல தலைவர் வெ. உமா மகேஸ்வரி, 3 வது மண்டல தலைவர் சி. கோவிந்தசாமி. மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 


- மாவட்ட செய்தியாளர் அ.காஜா மைதீன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad