கோவை நான்கு வழி சாலை பணிகள் தொடக்கம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

கோவை நான்கு வழி சாலை பணிகள் தொடக்கம்.

கோயம்புத்தூர் மாவட்டம் பாலக்காடு பிரதான சாலையில் மைக்கல் பகுதியில் இன்று காலை மேற்கு புறவழிச்சாலை திட்டத்திற்கு முதற்கட்டமாக மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை 250 கோடி மதிப்பீட்டில் 11.80 கிலோமீட்டர் நீளத்திற்கு நான்கு வழி சாலை அமைக்கும் பணியினை மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு , மற்றும் மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் சு முத்துசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை வடக்கு தாலுக்கா செய்தியாளர் ல ஏழுமலை மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad