ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்ட திமுக மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளரும், சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான. திருமதி பவானி வடிவேலு தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு பட்டிமன்றம் பரமேஸ்வரமங்கலம் ஷைன் வேளாங்கண்ணி மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான. பெ.வடிவேலு கலந்து கொண்டு பள்ளியின் தாளாளர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து சால்வை அணிவித்தார். இதில் துணை பெருந்தலைவர். தீனதயாளன், வழக்கறிஞர். கே. வெங்கடேசன் மற்றும கிளை கழக செயலாளர் உடன் இருந்தனர்
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக