தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த மருத்துவர் இளங்கோவன்ஏழை எளியவர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்து வருகிறார். அவர் கீழவடகரை ஊர்புற நூலகத்துக்கு நாவல்கள், மருத்துவம், போட்டித் தேர்வு ஆகிய புத்தகங்களை வாசகர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் போட்டி தேர்வுக்கு பயன்பெறும் வகையிலும் வாசிப்பு திறனை அதிகரிக்கவும் 100 புத்தகங்கள் வழங்கினார்.
அவருக்கு நூலகர் இராஜகோபால் மற்றும் கீழவடகரை வாசகர் வட்ட தலைவர் மோகன் பொருளாளர் ஜெயராஜ், பொறியாளர் இராஜாமணி ஜெயராமன், மணி பூசாரி மற்றும் நூலக வாசகர்கள் மருத்துவர் இளங்கோவனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக