வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மாநாட்டு வாகனத்தை கொடி அசைத்து துவங்கிய மாவட்ட செயலாளர் ஸ்டான்லி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மாநாட்டு வாகனத்தை கொடி அசைத்து துவங்கிய மாவட்ட செயலாளர் ஸ்டான்லி

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மாநாட்டு வாகனத்தை கொடி அசைத்து துவங்கிய மாவட்ட செயலாளர் ஸ்டான்லி.

 

மதுரையில் நடக்கவிருக்கும் அதிமுக மாநாட்டுக்கு பிரச்சார வாகனத்தை மாவட்ட செயலாளர் ஸ்டான்லி குடியாத்தத்தில் துவக்கி வைத்தார்



வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில்  நடைபெறும் அதிமுக மாநாட்டில் பிரச்சார வாகனத்தை குடியாத்தம் பஸ் நிலையத்தில்  வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் த. வேலழகன் அவர்கள் கொடியேசைத்து துவக்கி வைத்தார்   இன்று பிற்பகல்  2 மணி அளவில் குடியாத்தம் பேருந்து நிலையம் பிரச்சார வாகனத்திற்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்ப்பு அளித்தனர்  நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் கஸ்பா ஆர். மூர்த்தி மாவட்டகூட்டுறவு வங்கிதலைவர் வி.ராமு இணை செயலாளர் அமுதா சிவப்பிரகாசம் மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்எஸ்.ரமேஷ் குமார் பேரணாம்பட்டு நகர செயலாளர் சீனிவாசன் குடியாத்தம் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி நகர மன்ற உறுப்பினர் லாவண்யா குமரன் மாவட்ட பிரதிநிதி எஸ்என். சுந்தரேசன் மற்றும் குடியாத்தம் நகர நிர்வாகிகள் நகர மன்ற உறுப்பினர்கள் வட்ட செயலாளர்கள் பிற அணி செயலாளர் வட்ட நிர்வாகிகள் மேலவை பிரதிநிதிகள் உள்ளிட்ட சுமார் 500 மேற்பட்ட கட்சி தொண்டர்கள் வாகனத்தை வரவேற்றும் வழி அனுப்பியும் வைத்தனர்.



குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad