கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகன விபத்து - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஆகஸ்ட், 2023

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகன விபத்து

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு செங்கோட்டை பாளையத்தை சேர்ந்த வீரமுத்து மகன் மோகன்தாஸ் வயது 17 இவர் பத்தாம் வகுப்பு வரை படித்த நிலையில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார் சம்பவத்தன்று இவர் பைக்கில் இவருடைய நம்பரை பார்ப்பதற்காக சென்றுள்ளார் பொள்ளாச்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் தடுப்பு சுவற்றில் மோதியது சம்பவ இடத்திலேயே மோகன்தாஸ்  உயிரிழந்தார் இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad