நீலகிரி மாவட்டம் பந்தலூரில் வனப்பகுதியில் சேற்றில் குளியலிட்டு மகிழ்ந்த யானைகள்...
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பந்தலூர் தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் யானைகள் உள்ளன தேயிலை தோட்டங்களிலும் வனப்பகுதிகளிலும் கூட்டமாக வரும் யானைகள் அவ்வப்போது சிறு சிறு சேட்டைகளை செய்வது வழக்கம் இது போன்ற காட்சிகள் பெரும்பாலும் காணக் கிடைக்காதது அப்படி பந்தலூர் பகுதியில் குட்டியுடன் உலா வந்த யானைகள் சிறிய மண்குளத்தில் தீங்கு இருந்த நீரில் இறங்கி விளையாடியது பின்பு சேற்றுடன் கூடிய தண்ணீரை தன் மீது இறைத்து சேர்த்து குளியல் இட்டது பெரிய யானையுடன் குட்டி யானையும் நீண்ட நேரமாக சேற்றில் விளையாடி ஒன்றன்பின் ஒன்றாக வனப்பகுதிக்குள் சென்றது பொதுவாக யானைகள் இதுபோன்று நீர் நிலைகளை கண்டால் குஷியாக விளையாடும் அதுபோல் சேற்று நீரை கண்டவுடன் உற்சாகமாக சேற்று குளியலிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக