கன்னியாகுமரி மாவட்டத்தில் போலி பத்திர பதிவு அலைக்கழிக்கும் அதிகாரிகளால் பெண் தவிப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலி பத்திர பதிவு அலைக்கழிக்கும் அதிகாரிகளால் பெண் தவிப்பு

போலி பத்திர பதிவு அலைக்கழிக்கும் அதிகாரிகளால் பெண் தவிப்பு



கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே வீர விளையை சேர்ந்தவர் பிரேமாள்.  இவருக்கு சொந்தமான 11 சென்று நிலத்தை 22 சென்ட் நிலம் என கள்ளத்தனமாக மூன்று பத்திரங்களாக போலி பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த பதிவை ரத்து செய்ய பலமுறை பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளுக்கு புகார் செய்தும் இதுவரையிலும் அவரது போலிப்பதிவை ரத்து செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அவரை அலைக்கழித்து வருவதாக புகார்  எழுந்துள்ளது இது குறித்து அவர் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரிடம் இன்று  புகார் அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad