கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றியம் சார்பில் மதுரை அதிமுக எழுச்சி விழா மாநாட்டிற்கான பயணம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜோதி பிரகாஷ் தலைமையில் தொடங்கியது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 ஆகஸ்ட், 2023

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றியம் சார்பில் மதுரை அதிமுக எழுச்சி விழா மாநாட்டிற்கான பயணம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜோதி பிரகாஷ் தலைமையில் தொடங்கியது.

ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றியம் சார்பில் மதுரை அதிமுக எழுச்சி விழா மாநாட்டிற்கான பயணம்  கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜோதி பிரகாஷ் தலைமையில் தொடங்கியது.


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பேரூர் கிராமத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட கழகச் செயலாளரும் , சிதம்பரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ பாண்டியன் மற்றும் கழக அமைப்புச்செயலாளர் முருகுமாறன், கடலூர் மாவட்ட கிழக்கு அம்மா பேரவைச் செயலாளர் கானூர் பாலசுந்தரம் இவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஸ்ரீமுஷ்ணம்கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜோதி பிரகாஷ் தலைமையில், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய பெருந்தலைவர் லதா ஜெகஜீவன் ராம் முன்னிலையில்அதிமுக மதுரை பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கான பயணத்தை முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அதிமுகவின்
 

கட்சிக்கொடியேற்றி இனிதே துவக்கினார். பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் அதிமுகவின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மகிழ்ச்சியோடு எடப்பாடியார் வாழ்க! என்ற கோஷத்துடன் தங்கள் மாநாட்டிற்கான பயணத்தைஇனிதே துவக்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad