திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் சின்னதுரை மற்றும் அவனது தமக்கை சந்திரதேவி ஆகியோர் மீது சாதி வெறியாட்டம்! கொலைவெறித் தாக்குதல் நடத்திய சாதி வெறி கும்பலை கண்டித்து திருமங்கலம் தந்தை பெரியார் சிலை அருகில் மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கட்சியின் மாவட்ட செயலாளர் ரா.காளிமுத்து தலைமையில் நடைபெற்றது.
திருமங்கலம், திருப்பரங்குன்றம். சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநில நிர்வாகிகளும் மாவட்ட நிர்வாகிகளும் ஒன்றிய நகர பகுதி பேரூர் வட்ட முகாம் நிர்வாகிகள் அனைத்து நிலை அணிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக