திருப்பூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததான முகாம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஆகஸ்ட், 2023

திருப்பூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததான முகாம்!

திருப்பூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் 77 சுதந்திர தினத்தை முன்னிட்டு தவ்ஹீத் ஜமாத் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து திருப்பூர் மாவட்டம் முழுவதும் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது இதில் பெரிய தொட்டம் கிளை மற்றும் மங்கலம் வடுகன் காளிபாளையம் கிளை ஆகிய பகுதிகளில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. 


இம்முகாமிற்கு அப்பகுதியை சேர்ந்த கிளை நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் ரத்தம் கொடுத்த நன்கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad