திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பித்தவர்கள் குறித்து கள ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட வக்கணம்பட்ட பகுதியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக விண்ணப்பம் செய்தவய்களிடம் கள ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்.
அதேபோல கோடியூர் கட்டேரி ஊராட்சிக்குட்பட்ட பக்கிரிதக்கா உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக