திண்டுக்கல்லில் கலைஞர் மகளிர் உதவி உரிமை திட்ட விண்ணப்ப படிவ முகாம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

திண்டுக்கல்லில் கலைஞர் மகளிர் உதவி உரிமை திட்ட விண்ணப்ப படிவ முகாம்.

திண்டுக்கல் மாவட்டம் ஆர் வி நகர் ரேஷன் கடை பகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு முகமதியாபுரம் பகுதியில் உள்ள ஈதுஹா மஹாலில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப படிவம் நிரப்பும் முகாம் இன்று7:8:23 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் முகாம் தொடங்கியது முகாமில் அப்பகுதி மக்கள் தங்களது படிவத்தை பூர்த்தி செய்து உறுதிப்படுத்திக் கொண்டனர். மேலும் இந்த முகாம் இன்று மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad