தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் மாநில தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் மாபெரும் போராட்டம் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைவர் எஸ் சரவணன் செயலாளர் எஸ் கோடீஸ்வரன் பொருளாளர் பி தனபால் துணைத் தலைவர்கள் என் பி பக்தவச்சலம் கே.பி.மகாலிங்கம் இணைச் செயலாளர்கள் கே.கோபால் கே.கண்ணன் ஆர் தர்மன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம் ஆர் மணி வி. ரமா நந்தினி
முன்னிலை தோழர்கள் கே சிவன் சிஎம் பிரபாவதி ஜி. சுந்தரேசன் ஜி வசந்தி
கடந்த 40 ஆண்டுகளாக தமிழக அரசியல் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின் மாதம் ஓய்வு ஊதியமாக ரூபாய் 2000 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது தொகுப்பு ஊதியத்தை ரத்து செய்து கால முறை ஊதியத்தை வழங்கி ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் வருவாய் கிராம உதவியாளர்கள் ஊராட்சி செயலாளர்கள் வனத்துறை காவல்துறை ஊர் புற நூலகங்கள் உள்ளிட்ட மாத ரூபாய் 7850 குறைந்தபட்ச ஓய்வூதியமாக வழங்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தோழர் சிவ முருகேசன் வாழ்த்துரை வழங்கினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக