கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் அணைக்கட்டு அமைந்துள்ளது. இதன் மூலம் இருபத்தைந்தாயிரம் ஏக்கர் விவசாய விளை நிலங்களுக்கு பாசன உதவி செய்து வருகிறது. இந்நிலையில் அணைக்கட்டுக்கு வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் வரத்து வந்த வண்ணம் இருக்கிறது. அதனால் அணைக்கட்டு அதன் முழுகொள்ளளவான 7.5 அடியை எட்டியது.
Post Top Ad
புதன், 23 ஆகஸ்ட், 2023
Home
கடலூர்
சேத்தியாத்தோப்பு வெள்ளாற்று தண்ணீர் கொள்ளளவை எட்டியதால் ஏடிஎஸ் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றம்.
சேத்தியாத்தோப்பு வெள்ளாற்று தண்ணீர் கொள்ளளவை எட்டியதால் ஏடிஎஸ் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக