குடியாத்தம் அபிராமி கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு விழிப்புணர்வு.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அபிராமி கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் MN ஜோதிகுமார் மற்றும் இயக்குனர் K.ஜோதிராம் முதல்வர் முனைவர் ஆரா அமுதன், துனை பேராசிரியை முனைவர் சுபாஷினி கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் காவல்துறை துனைகண்காணிப்பாளர் இருதயராஜ் , ஆய்வாலர்கள், துனை ஆய்வாளர்கள், காவல்
துறையினர் கலந்துக்கொண்டு மாணவிகளுக்கு மனித உரிமை மற்றும் சமூகநீதி, பெண் விழிப்புனர்வு குறித்து சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியின் இறுதியில் பேராசிரியர் முனைவர் C பிரகாசம் நன்றி தெரிவித்தார் . இதில் அபிராமி கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக