பலமுறை பாஜக கட்சியினர் சார்பில் தூய்மைப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு பலனும் இல்லாததால், இன்று அங்குள்ள அனைத்து குப்பைகளை பாஜக இளைஞர் அணி தலைவர் ரைட்டர் (எ) வினித் தலைமையில் நகராட்சி வளாகம் முன்பு கொட்டப்படும் என சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் நகராட்சியினர் சார்பில் விரைந்து அந்த குப்பைகளை அப்புறப்படுத்தினர்.
இதுபோன்ற பணிகளை விரைந்து தாராபுரத்தில் உள்ள 30 வார்டுகளில் உள்ள குப்பைகளை தினமும் அப்புறப்படுத்த வேண்டும் என இதன் வாயிலாக தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக