கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை மாவட்ட குழந்தைகள் நல குழுவில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணிக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி உள்ள நபர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக