நாகர்கோவிலில் நீட் தேர்வை ரத்து செய்யாத இந்திய மத்தி அரசையும் - துணை போகும் ஆளுநரையும் கண்டித்து திமுக அறப்போராட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

நாகர்கோவிலில் நீட் தேர்வை ரத்து செய்யாத இந்திய மத்தி அரசையும் - துணை போகும் ஆளுநரையும் கண்டித்து திமுக அறப்போராட்டம்.

தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவோடு அவர்களின் உயிரையும் வேட்டையாடுகிற நீட் தேர்வை ரத்து செய்யாத இந்திய மத்தி அரசையும் - துணை போகும் ஆளுநரையும் கண்டித்து, தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தி மு க இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் மாநிலம் தழுவிய அளவில் நடைபெற்று வரும் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் நாகர்கோவிலில் மாவட்ட தி மு க செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சியின்  மேயருமான ரெ.மகேஷ்  தலைமையில்,  அமைச்சர் த.மனோதங்கராஜ்  துவக்கி வைக்கப்பட்ட உண்ணாவிரத அறப்போராட்டத்தில் தி மு க துணை அமைப்பு செயலாளர் எஸ்.ஆஸ்டின் உள்ளிட்ட தி மு க முன்னணி நிர்வாகிகளுடன் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக  செயலாளர்  பா.பாபு தி மு க வர்த்தகர் அணி இணைச்செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான  என். தாமரைபாரதி, அறப்போராட்டத்தில் மாவட்ட விவசாய அணி தலைவர் முத்துசாமி, பேரூர் செயலாளர்கள்  வைகுண்ட பெருமாள்  பூவியூர் காமராஜ்,  மகேஷ்,மாவட்ட துணை செயலாளர் சோமு, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்  அழகேசன், மாவட்ட பிரதிநிதி தனசம்பத், ஒன்றிய பிரதிநிதி  ஜான் கிறிஸ்டோபர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளர் சுதன்மணி உட் பட திரளான கழக நிர்வாகிகள் இளைஞர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad