இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று பள்ளி கல்வித்துறையின் சார்பில் பள்ளிகளை மேம்படுத்துவது மற்றும் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி (பொ) மற்றும் பலர் உள்ளனர்
- செய்தியாளர் சுரேஷ்குமார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக