ராணிபேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள்!!!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

ராணிபேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள்!!!!


இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் தன் விருப்ப கொடை நிதியிலிருந்து 13 நபர்களுக்கு நலிந்தோர் சுயதொழில் நிதியுதவி, திருநங்கை சுயதொழில் நிதியுதவி, இருளர் சுயதொழில் நிதியுதவி உள்ளிட்ட ரூ.64,762/- மதிப்பீட்டிலான நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கினார்கள். உடன் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி (பொ) உள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad