கன்னியாகுமரி மாவட்டம்
காட்டுப்புதூர் ரைஸ்மில் தெரு பகுதியை சார்ந்த பால்துரை என்பவர் மகன் தங்கசுடர்மார்பின் 18, இவர் பூதப்பாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் தோவாளை அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது மினி டெம்போவில் மோதி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தனர். மாணவனை அதிவேகமாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக