திருப்பூர் மாவட்டம் தாராபுரம் முக்கிய பகுதிகளில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும்
1000 இடங்களில் "எது சனாதனம்...? எது திராவிடம்...?? " என்ற தலைப்பில் தெருமுனைப் பிரச்சார கூட்டங்களின் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் 50 இடங்களில் பிரச்சார இயக்கத்தில்..தாராபுரத்தில்,வடதாரை,ஐந்து முக்கு சந்திப்பு, பழைய நகராட்சி வளாகம் முன்பு,பேருந்து நிலையம் முன்பு ஆகிய நான்கு இடங்களில் தெருமுனைப் பிரச்சார பொதுக் கூட்டங்கள் சிறப்பாக
நடைப்பெற்றது, இக்கூட்டங்களுக்கு தாரை செல்வம் தலைமை பொறுப்பை ஏற்றார்..
திராவிடர் விடுதலைக் கழகம்
மாநில பொருளாளர் துரைசாமி, மாவட்ட தலைவர் முகில்ராசு,
தாராபுரம் ஒன்றிய பொறுப்பாளர் சிவானந்தம்,திருவள்ளுவர் இலவசப் படிப்பகம் வே.ப.இராசாமணி,
மற்றும் ஆதித் தமிழர் பேரவை, திராவிடர் கழகம்,தமிழ் புலிகள் கட்சி போன்ற தோழமை இயக்கங்களின் பொறுப்பாளர்கள் உரையாற்றினார்கள்..
அனைத்து இடங்களிலும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக